வீரகனூர் ஸ்ரீ பர்வதராஜகுல ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு05-03-2019 முதல் 09-03-2019 வரை திருவிழா நடைபெற இருப்பதால் அதுசமயம் 10-02-2019 அன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது பர்வதராஜகுல சமூகத்தினரும்,பொதுமக்களும் திரளாகா கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
மயானக் கொள்ளை
மயானக் கொள்ளை